Page 1 of 1

வணக்கம்

Posted: Thu Sep 04, 2008 11:08 pm
by sarves
Joomla! தமிழ்க் களத்திற்கு உங்களை வரவேற்கிறோம். :)

இங்கே Joomla! பற்றிய தகவல்களை நீங்கள் தமிழ்க்குழுமத்தாரோடு பகிர்ந்துகொள்ளலாம்.

Joomla! இற்கான தமிழ் மொழிக்கட்டை பின்வரும் முகவரியிலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.
http://joomlacode.org/gf/project/j_l10n_ta_lk/frs/

Joomla! இற்குரிய ஒரு சமூகத்தளத்தையும் உருவாக்கியுள்ளோம். அதனைக் கீழ்வரும் முகவரியில் காணலாம்.
http://joomla.tamil-it.org/

உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம். அத்தோடு, Joomla! பற்றிய உங்களது சந்தேகங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.

எதிர்பார்ப்புகளுடன்,
சர்வேஸ்

Re: வணக்கம்

Posted: Tue Oct 14, 2008 5:40 pm
by sarves
இப்பொழுது நாம் Joomla! இற்கான ஒரு பயனாளர் கையேடைத் தயாரித்துவருகிறோம். கூடிய விரைவில் நீங்கள் அதனையும் Joomla! சமூகத் தளத்தில் காணலாம்.

Re: வணக்கம்

Posted: Mon Oct 20, 2008 12:51 pm
by tamilmanram
வணக்கம்

தமிழரங்கம் என்ற எமது இணையத்தளமானது யூம்லாவில் உருவாக்கப்பட்டு இயங்குகின்றது.
தளத்தினை நீங்கள் இங்கே காணலாம்.
http://www.tamilcircle.net

தங்களுடைய கருத்துக்களத்தில் இணைந்து அநுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதற்கு ஆர்வம் கொண்டுள்ளோம்.

தளத்தில் காணப்படக் கூடிய தொழில்நுட்ப குறை நிறைகளையும் மற்றும் மேம்படுத்துவதற்கான தகவல்களையும் பரிமாறிக்கொள்ள உங்கள் கருத்துக்களத்தில் இடம் இருக்குமென எண்ணுகின்றோம்.

மேலும் தமிழ்ப்படுத்துவதற்கோ கோப்புக்களை உருவாக்குவதற்கோ கூட எம்மாலான மட்டுப்படுத்தப்பட்டளவிலான பங்களிப்பை தங்களின் வழிகாட்டலில் செய்ய முடியும்.

தளத்தில் காணப்படும் கட்டுரைகளை பி.டி.எவ் கோப்பாக்கும் வசதி யூம்லாவிலிருந்தும், தமிழ் எழுத்துருக்களை சரியாக காண்பிப்பதில் தவறு உள்ளது.

இது பற்றி தங்கள் அநுபவம் அல்லது எப்படி இதை தீர்க்கலாம் என்பது ஏதாவது சொல்ல முடியுமா?


நன்றி
Tamilcircle

Re: வணக்கம்

Posted: Mon Oct 20, 2008 1:30 pm
by sarves
வணக்கம்,
தளத்தில் காணப்படக் கூடிய தொழில்நுட்ப குறை நிறைகளையும் மற்றும் மேம்படுத்துவதற்கான தகவல்களையும் பரிமாறிக்கொள்ள உங்கள் கருத்துக்களத்தில் இடம் இருக்குமென எண்ணுகின்றோம்.
நிச்சயமாக, அதற்காகவே இக்களம் உள்ளது.
மேலும் தமிழ்ப்படுத்துவதற்கோ கோப்புக்களை உருவாக்குவதற்கோ கூட எம்மாலான மட்டுப்படுத்தப்பட்டளவிலான பங்களிப்பை தங்களின் வழிகாட்டலில் செய்ய முடியும்.
நன்றி, வேலைகள் இருக்கின்றன. உங்களுடன் தொடர்புகொள்கிறேன்.
தளத்தில் காணப்படும் கட்டுரைகளை பி.டி.எவ் கோப்பாக்கும் வசதி யூம்லாவிலிருந்தும், தமிழ் எழுத்துருக்களை சரியாக காண்பிப்பதில் தவறு உள்ளது.
இது பற்றி தங்கள் அநுபவம் அல்லது எப்படி இதை தீர்க்கலாம் என்பது ஏதாவது சொல்ல முடியுமா?
Tamilcircle
இந்தச் சிக்கல் இருக்கிறதுதான். உதாரணமாக lohit என்ற Unicode pdf எழுத்துருவின் உதவியுடன் Mac இயங்குதளத்திலுள்ள Opera இணைய உலாவியில் எழுத்துக்கள் சரியாக வருகின்றன. ஆனால் ஏனைய இயங்குதங்களிலுள்ள இணைய உலாவிகளில் அவை சரியாக வரவில்லை. இது சம்பந்தமாக முயன்றுவருகிறோம். கூடிய விரைவில் அறியத் தருகிறோம்.

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அத்தோடு நீங்களும் உங்கள் அறிவு சுனையை இங்கே கொஞ்சம் பாய்ச்சுங்கள்...

சர்வேஸ்

Re: வணக்கம்

Posted: Wed Oct 22, 2008 12:15 pm
by dhanasekaran07
hi sarves sir..


thanks for help......after i worked out..if any doubt..i will tell me..please post reply..once again my hearty thanks...

Re: வணக்கம்

Posted: Wed Nov 12, 2008 7:54 am
by rethammahi
dhanasekaran07 wrote:hi sarves sir..


thanks for help......after i worked out..if any doubt..i will tell me..please post reply..once again my hearty thanks...
நன்றி சர்வேஸ்

என்னாலான உதவிகளை செய்கிறேன்.

Re: வணக்கம்

Posted: Wed Nov 12, 2008 12:05 pm
by dhanasekaran07
thanks rethamahi.... did u about UFT-8...can we use this to convert english to tamil in php?

Re: வணக்கம்

Posted: Mon Jan 26, 2009 7:40 am
by pratheepa
From Tamil_pack_Joomla158 i try to install ta-LK_joomla_lang_install.1.5.8v1.zip but it is indicating error. Is there any way to correct it.

Re: வணக்கம்

Posted: Mon Jan 26, 2009 9:35 am
by sarves
pratheepa wrote:From Tamil_pack_Joomla158 i try to install ta-LK_joomla_lang_install.1.5.8v1.zip but it is indicating error. Is there any way to correct it.
Hello Pradeepa,

We attached that install_ta_lk for a completion. But you no need to install that. Be defualt that comes with the Joomla pack it self.
If you have installed site_ta_lk.zip and admin_ta_lk.zip thats enough and satisfy your need.

Sarves

Re: வணக்கம்

Posted: Mon Jan 26, 2009 2:22 pm
by pratheepa
Thank you for your reply.

Re: வணக்கம்

Posted: Wed Feb 18, 2009 9:35 am
by naveenann
hello sarves,
i am developing an site for tamil sangam in USA, i need 2 languages first is tamil,second is english
cani develop in single joomla in same database ................

Re: வணக்கம்

Posted: Wed Feb 18, 2009 11:40 am
by sarves
naveenann wrote:hello sarves,
i am developing an site for tamil sangam in USA, i need 2 languages first is tamil,second is english
cani develop in single joomla in same database ................
Yes Naveenan! you can have any number of languages. For that you may need to add a language switcher from 'http://extensions.joomla.org/'.

Sarves

Re: வணக்கம்

Posted: Tue Apr 21, 2009 3:31 pm
by ethicaldefense
thanks a lot...

Re: வணக்கம்

Posted: Sat May 16, 2009 7:49 pm
by sphameed
வணக்கம் nanbare

sorry i'm newbie to this forum for searching tamil in joomla great i find that my doubt now
can tamil addon is compatible with joomla 1.5 please clear my doubt next time i must meet
you with tamil sorry for this

sphameed

i realy :) :) happy see tamil in the great joomla forum

veelvadhu naamaha irupinum vazhvadhu tamilaha irukatum

Re: வணக்கம்

Posted: Thu Jun 04, 2009 9:32 am
by ethicaldefense
வீழ்வது நாமாக இருப்பினும் வழ்வது தமிழாக இருக்கட்டும்

Very simple and very easy to implement tamil language in joomla....

for any query regarding tamil implementation in joomla pm me... or post in tamil section in joomal forum...

Re: வணக்கம்

Posted: Wed Oct 28, 2009 2:11 pm
by sahana_17
finally tamil-forum ;)

Re: வணக்கம்

Posted: Fri Oct 15, 2010 9:53 am
by ramukumar555
நான் ஜோம்லவிற்கு புதுசு நீங்கள் எனக்கு உதவ முடுயுமா
என்னக்கு போரும் மற்றும் ப்ளாக் தமிழில் வென்னும் எப்புடி அறம்பிகுருது என்று சொல்லுங்க ப்ளீஸ்
நன்றி

Re: வணக்கம்

Posted: Tue Jun 28, 2011 4:19 pm
by murthyseo
Hi to all,
I am Murthy and new this joomla tamil forum. This is my website www.kudanthai.com.

எனக்கு ஜூம்லா பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் கற்றுக் கொள்ள ஆசைபடுகிறேன். ஏனைனில் எனது இணைதளத்தை(www.kudanthai.com) ஜூம்லாவில் உருவாக்க விரும்புகிறேன். எனக்கு தமிழில் எப்படி இண்டகிரேட் பண்ணுவது என்று சொல்லிதாருங்கள். அப்படியே என்னுடைய இணைதளத்தை பற்றியும் கருத்து சொல்லுங்கள்.

நன்றி!

Re: வணக்கம்

Posted: Thu Jul 07, 2011 11:11 am
by imanickam
ஜூம்லாவைப் பற்றி தெரிந்து கொள்ள கீழ்க் காணும் ஆவணங்கள் உதவியாக இருக்கும்.

http://help.joomla.org/ghop/feb2008/tas ... kstart.pdf
http://docs.joomla.org/Beginners
http://docs.joomla.org/Developers
http://www.joomla.org/about-joomla/getting-started.html

இந்த ஆவணங்கள் ஜூம்லா 1.5 பதிப்புக்காக உருவாக்கப் பட்டிருந்தாலும் ஜூம்லா 1.6 பதிப்புக்கும் இவை பொருந்தக் கூடியது.

தமிழில் ஜூம்லா தளத்தை உருவாக்க ஜூம்லாவுக்கான தரவுத்தளத்தை (Database) உருவாக்கும் போது அதன் அடுக்கு வரிசையை (Collation Sequence) utf8_unicode_ci ஆக அமைக்க.