Page 1 of 1

google adsnsee விளம்பரம் எனது இனையத்தில் வரவைப்பது எப்படி?

Posted: Sat Dec 19, 2009 9:25 am
by subai
வணக்கம்

எனது Joomla! Version 1.5.14

google adsnsee ல் பதிவுசெய்து pub இலக்கத்தையும் எடுத்துள்ளேன், எனது இனையத்தில் mod_adsense_joomlaspan_3_ClickSafe ஊடாக செய்துபார்த்தேன்,ஆனால் முதல் தடவைமட்டும் விளம்பரம் தெரியுது,அப்புறம் தெரிவதில்லை .நான் பலதடவை முயற்ச்சி செய்துபார்த்தேன் சரிவரவில்லை. தெரிந்தவர்கள் உதவிசெய்யவும்

நன்றி

http://www.ammantemple.ch/

Re: google adsnsee விளம்பரம் எனது இனையத்தில் வரவைப்பது எப்பட

Posted: Tue Jun 28, 2011 10:37 am
by allen012087
ITPGoogleAdsense use pannunga!! ;-)