தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Locked
gans
Joomla! Apprentice
Joomla! Apprentice
Posts: 12
Joined: Tue Jun 10, 2008 3:13 pm
Location: Erode, Tamil Nadu, India.
Contact:

தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by gans » Sun Dec 06, 2009 9:32 am

dear friends,

Thanks for your work on tamil support component for JOOMLA!

I have facing this problem with my site, please help me to fix it.

I have installed tamil language front-end component (http://joomlacode.org/gf/project/j_l10n ... e_id=11523) "ta-LK" in my site.

The installation was successful. I have selected Tamil-Srilanka is the default language.

Then I copied tamil unicode text, (that already typed and saved in google docs) in to article content editor and, in "Advanced Parameters" section I selected content language as "Tamil-Srilanka".

But when I publishing the content it shows only "??????".

what is the problem with me? please help.

User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28202
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Re: தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by imanickam » Sun Dec 06, 2009 4:23 pm

கீழே பட்டியலிடப்பட்ட விவாதங்கள்/தலைப்புகள் தங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

http://forum.joomla.org/viewtopic.php?f=485&t=418124
http://forum.joomla.org/viewtopic.php?f=485&t=462729

http://forum.joomla.org/viewtopic.php?f ... &p=1590676

http://forum.joomla.org/viewtopic.php?f=11&t=349033

http://forum.joomla.org/viewforum.php?f=545
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

gans
Joomla! Apprentice
Joomla! Apprentice
Posts: 12
Joined: Tue Jun 10, 2008 3:13 pm
Location: Erode, Tamil Nadu, India.
Contact:

Re: தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by gans » Mon Dec 07, 2009 7:41 am

Yes, :)

These links are very useful to me! I am very happy...

Thanks a lot imanickam!

User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28202
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Re: தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by imanickam » Mon Dec 07, 2009 1:38 pm

You are welcome...


Please, if possible, make sure to mark this discussion as solved by going to the First Post of this discussion and
(i) Choosing the Green Tick Mark in a Circle for the Post Icon and
(ii) Inserting the word [SOLVED] in front of the Post/discussion Subject.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

ramesh_s
Joomla! Fledgling
Joomla! Fledgling
Posts: 2
Joined: Tue Apr 13, 2010 12:42 pm

Re: தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by ramesh_s » Tue Apr 13, 2010 12:50 pm

அன்பு நண்பரே நாங்கள் புதிதாக ஒரு வலைதளம் உருவாக்கி வருகிறொம். நாங்கள் fantastico மூலம் Auto install முறையில் யூம்லா மென்பொருள் நிருவியிருக்கிறோம்.

தாங்கள் மேலே கொடுத்த தொடுப்புகளில் சொல்லப்பட்டது போல தமிழ் யுனிகோடு எழுத்துக்களை நிருவ முடியவில்லை

எழுத்துக்கள் Article மற்றும் menu பகுதிகளில் ?????? என்றே வருகிறது

எங்களுக்கு உதவ முடியுமா?

நன்றி

our site: vowim.com

User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28202
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Re: தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by imanickam » Tue Apr 13, 2010 3:42 pm

தங்கள் தரவுத்தளத்தின் (Database) குரியீடாக்கம் (Encoding) utf8_general_ci ஆகா உள்ளதா? தாங்கள் Joomla! வை நிருவுதலுக்கு முன் இது செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விவாதம்/தலைப்பு http://forum.joomla.org/viewtopic.php?f=485&t=462729 தங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

ramesh_s
Joomla! Fledgling
Joomla! Fledgling
Posts: 2
Joined: Tue Apr 13, 2010 12:42 pm

Re: தமிழ் எழுத்துரு வர என்ன செய்ய வேண்டும்?

Post by ramesh_s » Wed Apr 14, 2010 8:18 am

உங்கள் ஆலோசனைக்கு நன்றி சகோதரரே,

தமிழ் தளத்தை நீக்கிவிட்டு மாற்றி மீண்டும் முயற்சி செய்தோம், தாங்கள் சொன்ன முறையில் மாற்றிய பின்பும் ??? என்றே எழுத்துக்கள் தெரிகின்றன‌.

நாங்கள் ஏற்கெனவே வேறொரு யூம்லா நிருவியிருக்கிறோம் (for English), அதையும் நீக்கிவிட்டு database encoding-ஐ மாற்றிய பின்பு தான் யூம்லாவை நிருவ வேண்டுமா எனத் தெளிவு படுத்துங்கள்.


நன்றி


Locked

Return to “Tamil Forum”