இனி, இந்தியத் தமிழிலும் Joomla! வை நிறுவலாம்

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28204
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

இனி, இந்தியத் தமிழிலும் Joomla! வை நிறுவலாம்

Post by imanickam » Sun Jun 13, 2010 10:57 am

அடுத்து வரும் Joomla! பதிப்புகளில் இந்தியத் தமிழிலும் Joomla! வை நிறுவலாம். இதற்கான மொழிக் கட்டு அனுப்பப்பட்டு விட்டது.

நிருவலுக்கான இம்மொழிக் கட்டினைக் காண மற்றும் முயற்சி செய்து (வெள்ளோட்டம்) பார்க்க விரும்பினால், கீழ்க் காணும் இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்க.

http://joomlacode.org/gf/project/jtrans ... ge_id=5176

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

Locked

Return to “Tamil Forum”