Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு

User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 24464
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு

Postby imanickam » Tue Jun 14, 2011 4:28 pm

வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

இன்று, Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தாங்கள் இந்த மொழிக் கட்டை http://joomlacode.org/gf/download/frsrelease/15033/65554/ta-IN_joomla_lang_admin_163v1.zip-இல் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

கவனிக்க: Joomla!-வின் தற்போதைய பதிப்பு 1.6.3 ஆகும். இம்மொழிக் கட்டு Joomla! பதிப்பு 1.6.3 மற்றும் அதற்குப் பிறகு வெளியிடப்படும் பதிப்புகளுக்கும் இசைவுடையதாக இருக்கும்.
- Ilagnayeru (MIG) Manickam
http://www.eegan.org - helping the poor and underprivileged
educate. empower. enrich.
Support the poor and underprivileged

User avatar
sarves
Joomla! Intern
Joomla! Intern
Posts: 54
Joined: Wed Feb 13, 2008 5:17 am
Location: Sri Lanka
Contact:

Re: Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு

Postby sarves » Thu Jul 07, 2011 8:18 pm

வாழ்த்துக்கள் மாணிக்கம்!

சர்வேஸ்
Sarves (Kengatharaiyer Sarveswaran)
Member of the Tamil (Sri Lanka) Joomla Translation Team
Forge : http://joomlacode.org/gf/project/j_l10n_ta_lk/
Community site : http://joomla.tamil-it.org

User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 24464
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Re: Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு

Postby imanickam » Fri Jul 08, 2011 10:47 am

நன்றி சர்வேஸ்!

Joomla! 1.6.3-க்கான புதிய மொழிக் கட்டுப் பதிப்புகளையும்,
Joomla! 1.6.4-க்கான புதிய மொழிக் கட்டுகளையும்

http://joomlacode.org/gf/project/jtranslation1_6/frs/?action=FrsReleaseBrowse&frs_package_id=5893-இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- Ilagnayeru (MIG) Manickam
http://www.eegan.org - helping the poor and underprivileged
educate. empower. enrich.
Support the poor and underprivileged


Return to “Tamil Forum”

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests