புதிய "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28193
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

புதிய "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டு

Post by imanickam » Wed Jul 14, 2010 8:08 am

வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

இன்று Joomla! தள நிர்வாகத்துக்கான இந்தியத் தமிழ் நிர்வாக மொழிக் கட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தாங்கள் "தமிழ் - இந்தியா" நிர்வாக மொழிக் கட்டை கீழ்க் காணும் இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.

http://joomlacode.org/gf/download/frsre ... 5.18v0.zip

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

Locked

Return to “Tamil Forum”