நீங்கள் எனக்கு உதவ முடுயுமா

Locked
ramukumar555
Joomla! Apprentice
Joomla! Apprentice
Posts: 7
Joined: Fri Oct 15, 2010 9:43 am

நீங்கள் எனக்கு உதவ முடுயுமா

Post by ramukumar555 » Fri Oct 15, 2010 10:03 am

நான் ஜோம்லவிற்கு புதுசு நீங்கள் எனக்கு உதவ முடுயுமா
என்னக்கு போரும் மற்றும் ப்ளாக் தமிழில் வென்னும் எப்புடி அறம்பிகுருது என்று சொல்லுங்க ப்ளீஸ்
நன்றி

User avatar
sarves
Joomla! Intern
Joomla! Intern
Posts: 54
Joined: Wed Feb 13, 2008 5:17 am
Location: Sri Lanka
Contact:

Re: நீங்கள் எனக்கு உதவ முடுயுமா

Post by sarves » Wed May 11, 2011 7:19 pm

நீங்கள் கேட்கும் போரம் மற்றும் ப்ளாக் நிறுவமுன் நீங்கள் ஜூம்லாவினை நிறுவிக்கொள்ள வேண்டும். முதலில் அதனை நிறுவுங்கள் அதன் பின் நீங்கள் கேட்பவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

உங்களின் தேவை ப்ளாக் அல்லது போரம் மட்டும் தான் என்றால் உங்களுக்கு ஜூம்லா பிரயோசனமாக இருக்காது.

சர்வேஸ்
Sarves (Kengatharaiyer Sarveswaran)
Member of the Tamil (Sri Lanka) Joomla Translation Team
Forge : http://joomlacode.org/gf/project/j_l10n_ta_lk/
Community site : http://joomla.tamil-it.org


Locked

Return to “Tamil Forum”