Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" தள மொழிக் கட்டு

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28202
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" தள மொழிக் கட்டு

Post by imanickam » Mon May 16, 2011 3:08 pm

இன்று, Joomla! 1.6-க்கான "தமிழ் - இந்தியா" தள மொழிக் கட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தாங்கள் இந்த மொழிக் கட்டை http://joomlacode.org/gf/project/jtrans ... ge_id=5893-இல் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

கவனிக்க: Joomla!-வின் தற்போதைய பதிப்பு 1.6.3 ஆகும். இம்மொழிக் கட்டு Joomla! பதிப்பு 1.6.3 மற்றும் அதற்குப் பிறகு வெளியிடப்படும் பதிப்புகளுக்கும் இசைவுடையதாக இருக்கும்.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

Locked

Return to “Tamil Forum”