joomfish for joomla 1.6

Locked
kuga
Joomla! Fledgling
Joomla! Fledgling
Posts: 1
Joined: Fri Jun 17, 2011 7:07 am

joomfish for joomla 1.6

Post by kuga » Fri Jun 17, 2011 7:25 am

ஜூம்லா 1.6 க்கு ஒத்திசைவான ஜூம்பிஸ் joomfish இதுவரை வரவில்லை. இரு மொழி அல்லது மும்மொழி உள்ளடக்க முகாமைத்துவ தேவைக்கு (CMS) வேறு ஏதும் வழி உண்டா?

அன்புடன் ந.குகதாசன்

User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 26686
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Re: joomfish for joomla 1.6

Post by imanickam » Fri Jul 01, 2011 6:00 am

தற்பொழுது, ஜூம்லா 1.6.x-ஐப் பயன்படுத்தி பன்மொழித் தளங்களை உருவாக்கலாம்.

கீழ்க் காணும் ஆவணங்கள் தங்களுக்கு உதவியாக இருக்கும்.

http://docs.joomla.org/Language_switcher_frontend
http://docs.joomla.org/Language_Switche ... Joomla_1.6
http://docs.joomla.org/Help16:Extension ... e_Switcher
http://docs.joomla.org/Help17:Extension ... e_Switcher
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Global Moderators Team | Translations Coordination Team | Tamil (தமிழ்) Translation Team

Eegan - Support the poor and underprivileged


Locked

Return to “Tamil Forum”