Joomla! 1.7-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டுகள்

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28193
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Joomla! 1.7-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டுகள்

Post by imanickam » Wed Jul 20, 2011 9:58 am

வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

இன்று, Joomla! 1.7-க்கான "தமிழ் - இந்தியா" நிர்வாக மற்றும் தள மொழிக் கட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தாங்கள் இம்மொழிக் கட்டுகளை http://joomlacode.org/gf/project/jtrans ... ge_id=5893 இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.

இம்முறை, இவ்விரு மொழிக் கட்டுகளுடன், இவ்விரண்டு மொழிக்கட்டுகளும் இணைந்த முழு (Full) மொழிக் கட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவினால் நிர்வாக மற்றும் தள மொழிக் கட்டுகள் தன்னியக்கமாக நிறுவப்படும்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

Locked

Return to “Tamil Forum”