Joomla! 3.6-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28192
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Joomla! 3.6-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Post by imanickam » Thu Jul 14, 2016 1:39 pm

வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

ஜூலை 12, 2016 அன்று வெளியிடப்பட்ட Joomla! 3.6-க்கான "தமிழ் - இந்தியா" (ta-IN) முழு மொழிக் கட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது நிர்வாக மற்றும் தள மொழிக் கட்டுகளை உள்ளடக்கியது.

Joomla! 3.6-இல், Extensions => Manage -> Install Languages (நீட்சிகள் => நிர்வகிக்க -> மொழிகள் நிறுவிக) என்ற விருப்பு/இணைப்பு மூலம் புதிய மொழிக்கட்டுகளை நேரடியாக நிறுவலாம் அல்லது மேம்படுத்தலாம்

மேற்கூறியதை செயல்படுத்தும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் தாங்கள் இம்மொழிக் கட்டை http://joomlacode.org/gf/project/jtrans ... ge_id=6448-இல் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவலாம்.

முழு மொழிக் கட்டாக இருப்பதால், இதனை நிறுவினால், நிர்வாக மற்றும் தள மொழிக் கட்டுகள் தன்னியக்கமாக நிறுவப்படும்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி!!
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

valuthi
Joomla! Fledgling
Joomla! Fledgling
Posts: 1
Joined: Tue Oct 11, 2016 10:04 am

Re: Joomla! 3.6-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Post by valuthi » Tue Oct 11, 2016 10:12 am

மாணிக்கம் அவர்களுக்கு மிக்க நன்றி

shivmangal
Joomla! Fledgling
Joomla! Fledgling
Posts: 1
Joined: Thu Apr 05, 2018 3:00 pm

Re: Joomla! 3.6-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Post by shivmangal » Thu Apr 05, 2018 3:07 pm

மாணிக்கம் அவர்களுக்கு மிக்க நன்றி


Locked

Return to “Tamil Forum”