Joomla! 4 RC3-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28206
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Joomla! 4 RC3-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Post by imanickam » Tue Jul 06, 2021 5:45 pm

வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

Joomla! 4 விரைவில் வெளியிடும் நோக்கத்தில் Joomla! 4 RC3 ஆனது ஜூன் 29, 2021 அன்று வெளியிடப்பட்டது. சோதனை ஓட்டமாக இந்த பதிப்பிற்கான தமிழ் மொழிக் கட்டு இன்று (ஜூலை 6, 2021) வெளியிடப்பட்டது.

Joomla! 4 தளத்தில் தாங்கள் இந்த மொழிக் கட்டை கீழ் காணும் இரு வழிகளில் நிறுவலாம்.
  1. "Extensions: Languages" (System => System Dashboard -> Install > Languages) திரைக்குச் சென்று, மொழி "Tamil, India" வைத் தேர்வுசெய்து நிறுவலாம்.
  2. மொழிக் கட்டை https://downloads.joomla.org/language-p ... -0-0-rc3-1 இல் இருந்து பதிவிறக்கம் செயது,
    Extensions: Install" (System => System Dashboard -> Install > Languages) திரைக்குச் சென்று, ஒரு நீட்சியாக நிறுவலாம்.
முழு மொழிக் கட்டாக இருப்பதால், இதனை நிறுவினால், நிர்வாகி, தளம், மற்றும் API மொழிக் கட்டுகள் தன்னியக்கமாக நிறுவப்படும்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி!!

குறிப்பு: இந்த இடுகையில் குறிப்பிட்ட மென்பொருட்கள் சோதனை நிலையில் இருப்பதால் அவற்றை தங்கள் [வேலை செய்யும்] தளத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று அழுத்தமாக பரிந்துரைக்கப்படுகிறது.
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

Locked

Return to “Tamil Forum”