Joomla! 4 விரைவில் வெளியிடும் நோக்கத்தில் Joomla! 4 RC3 ஆனது ஜூன் 29, 2021 அன்று வெளியிடப்பட்டது. சோதனை ஓட்டமாக இந்த பதிப்பிற்கான தமிழ் மொழிக் கட்டு இன்று (ஜூலை 6, 2021) வெளியிடப்பட்டது.
Joomla! 4 தளத்தில் தாங்கள் இந்த மொழிக் கட்டை கீழ் காணும் இரு வழிகளில் நிறுவலாம்.
- "Extensions: Languages" (System => System Dashboard -> Install > Languages) திரைக்குச் சென்று, மொழி "Tamil, India" வைத் தேர்வுசெய்து நிறுவலாம்.
- மொழிக் கட்டை https://downloads.joomla.org/language-p ... -0-0-rc3-1 இல் இருந்து பதிவிறக்கம் செயது,
Extensions: Install" (System => System Dashboard -> Install > Languages) திரைக்குச் சென்று, ஒரு நீட்சியாக நிறுவலாம்.
கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
நன்றி!!
குறிப்பு: இந்த இடுகையில் குறிப்பிட்ட மென்பொருட்கள் சோதனை நிலையில் இருப்பதால் அவற்றை தங்கள் [வேலை செய்யும்] தளத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று அழுத்தமாக பரிந்துரைக்கப்படுகிறது.