Joomla! 4.2-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Locked
User avatar
imanickam
Joomla! Master
Joomla! Master
Posts: 28202
Joined: Wed Aug 13, 2008 2:57 am
Location: Chennai, India

Joomla! 4.2-க்கான "தமிழ் - இந்தியா" மொழிக் கட்டு

Post by imanickam » Wed Aug 17, 2022 4:45 pm

வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!!

ஆகஸ்ட் 16, 2022 அன்று வெளியிடப்பட்ட Joomla! 4.2-க்கான "தமிழ் - இந்தியா" (ta-IN) முழு மொழிக் கட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொழிக் கட்டு ஆனது நிர்வாகி,தளம், மற்றும் API மொழிக் கட்டுகளை உள்ளடக்கியது.

Joomla! 4.2 தளத்தில் தாங்கள் இந்த மொழிக் கட்டை கீழ் காணும் இரு வழிகளில் நிறுவலாம்.
  1. "Extensions: Languages" (System => Install -> Languages) திரைக்குச் சென்று, மொழி "Tamil, India" வைத் தேர்வுசெய்து நிறுவலாம்.
  2. மொழிக் கட்டை https://downloads.joomla.org/language-p ... amil-india இல் இருந்து பதிவிறக்கம் செயது,
    Extensions: Install" (System => Install -> Languages) திரைக்குச் சென்று, ஒரு நீட்சியாக நிறுவலாம்.
முழு மொழிக் கட்டாக இருப்பதால், இதனை நிறுவினால், நிர்வாகி, தளம், மற்றும் API மொழிக் கட்டுகள் தன்னியக்கமாக நிறுவப்படும்.

கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

நன்றி!!
Ilagnayeru (MIG) Manickam | இளஞாயிறு மாணிக்கம்
Joomla! - Global Moderators Team | Joomla! Core - Tamil (தமிழ்) Translation Team Coordinator
Former Joomla! Translations Coordination Team Lead
Eegan - Support the poor and underprivileged

Locked

Return to “Tamil Forum”